• SME வங்கிகள் நாடு முழுவதும்- வரவு செலவுத் திட்ட முன்மொழிவொன்று செயல்படுத்தப்படுகின்றது
    SME வங்கிகள் நாடு முழுவதும்- வரவு செலவுத் திட்ட முன்மொழிவொன்று செயல்படுத்தப்படுகின்றது
  • திறைசேரியின் செயலாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு-2012.04.30
    திறைசேரியின் செயலாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு-2012.04.30


பால் மா இறக்குமதி வரிகள் திருத்தப்பட்டுள்ளது

2011வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி ஊக்கத்தொகைகள் மற்றும் ஒரு லிட்டர் திரவ பாலிற்கான கொள்விலை 50 ரூபாய் வரை அதிகரித்ததன் காரணமாக நாளொன்றிற்கான உள்ளூர் திரவ பால் உற்பத்தி 1.6 மில்லியன் லீட்டர் வரை அதிகரித்துள்ளது.

36பில்லியன் ரூபா பெறுமதியான, 84,000மெற்ரிக் டொன் பால்மா இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக, உள்ளூர் பால் பால் உற்பத்தியானது தேவைக்கதிகமாகவுள்ளது. இதனால் திரவ பால் உற்பத்தி வீணாக்கப்படுவதனால் உள்நாட்டு விவசாயிகளினால் எதுவும் செய்யமுடிவதில்லை. மேலும் பால்மாவின் தற்போதைய குறைந்த விலை காரணமாக திரவ பாலிற்கான தேவை போதுமானதாக இல்லை.

 

இலங்கை கணக்காளர்கள் சேவை பற்றிய தரவுத்தளம்

இலங்கை கணக்காளர்கள் சேவை அதிகாரிகளின் விவரங்கள்,அவர்களின் சுயவிபரக் கோவைகள் மற்றும் முதுநிலையின் பட்டியல் போன்றவற்றை மேம்படுத்தும் பொருட்டு சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நிதி, திட்டமிடல் அமைச்சின் கணக்காளர்கள் சேவைப் பிரிவானது, கீழே கொடுக்கப்பட்ட தரவு தாள்களினைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட விவரங்களைவிரைவில் வழங்குமாறு இலங்கை கணக்காளர் சேவை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றது.

எதிர்காலத்தில் இச்சேவை தொடர்பான அனைத்து தகவல் தொடர்பாடல்ககளும் இவ் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. அனைத்து அதிகாரிகளும் தயவுசெய்து அடிக்கடி வலைத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012 11:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

 

நிதி, திட்டமிடல் அமைச்சின் புத்தாண்டு விழா 2012

நிதி, திட்டமிடல் அமைச்சின்  அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளும் 2012 புத்தாண்டு விழா 28.04.2012 அன்று நாரேஹன்பிட்டி ஷாலிகாமைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழா திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ ஜயசுந்தரதலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 27 நிகழ்வுகள் உள்ளடங்கிய இவ்விழாவின் விருது வழங்கும் வைபவம் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம,  சர்வதேச நாணய ஒத்துழைப்பு கூட்டுத்தாபனம் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் மதிப்புக்குரிய கீதாஞ்சன குணவர்தன தலைமையில் பி.ப 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

ஆயிரம் பாடசாலைகளை உருவாக்க இவ் ஆண்டில் 8,600மில்லியன் ரூபாய்கள்

ஐந்தாயிரம் ஆரம்ப பாடசாலைகளை உள்ளடக்கிய ஒரு வலையமைப்பினை உருவாக்கும் நோக்கத்திற்கிணங்க, ஆயிரம் இடைநிலை பாடசாலைகள் அபிவிருத்தி திட்டமானது, 2012வரவு செலவு திட்ட உரையில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் முன்மொழியப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் இவ் ஆண்டு 300இடைநிலைப் பாடசாலைகள் மற்றும் 700ஆரம்பப் பாடசாலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 836பாடசாலைககள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளன.  இதன் போது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவினையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில்இடைநிலைப் பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு இடைநிலைப் பாடசாலையுடனும் 3-5ஆரம்ப பாடசாலைகளை இணைக்கும் வகையில், ஆரம்ப பாடசாலைகள் சிலவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

 

மோட்டார் வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்கு உட்படும் கால எல்லைகளில் திருத்தம்

2012 மார்ச் 31 இல் திருத்தப்பட்ட, பழைய (பயன்படுத்திய) மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாட்டிற்கு உட்படும் கால எல்லையானது ஏப்ரல் 18 அன்றிலிருந்து செல்லுபடியாகும் வகையில் மீண்டும் கீழ்காட்டியவாறு திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திருத்தங்கள் HS 87,02 தலைப்பின் கீழ் வரும் பஸ் வண்டிகளிற்கு பொருத்தமற்றதாகும்.

வாகனங்களின் வகை

இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்கு உட்படும் கால எல்லை

HS 87,03 தலைப்பின் கீழ் வரும் வாகனங்கள்

இரண்டிற்கு (02) மேற்பட்ட ஆண்டுகள்

HS 87,02 தலைப்பின் கீழ் வரும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள்

இரண்டிற்கு (02) மேற்பட்ட ஆண்டுகள்

HS 87.04 தலைப்பின் கீழ் வரும் வாகனங்கள் (டம்பர், டாங்கர்ஸ், பவுசர் மற்றும் சராசரி எடை 5 டன்களிற்கு மேற்பட்ட வாகனங்கள் தவிர்ந்த)

நான்கிற்கு (04) மேற்பட்ட ஆண்டுகள்

 

எனினும், இத் திருத்தங்கள் 2012 மார்ச் 31  இற்கு முன்பு கடன் கடிதங்களை சமர்ப்பித்திருக்கும் வாகனங்களிற்கு பொருந்தாது.

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012 10:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

 

புரநெகும

"புரநெகும" அபிவிருத்தி திட்டத்திற்காக 2012 ல்534 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் அதிமேதகு ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட ஏற்பாடுகளிற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும். புரநெகுமஅபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமானது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புக்களின் சிறிய நகர்ப்புற பகுதிகளை முன்னேற்றம் செய்வதாகும். அரசாங்கம் ஏற்கனவே மேற்கு, வட மத்திய, ஊவா, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூராட்சி அமைப்புக்களின் கீழ் அமைந்துள்ள 108 சிறிய குடியிருப்புகளை அடையாளம் கண்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ்அரசாங்கம் ‘உள்ளூர் அரசாங்க உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் உள்ளடக்கப்படாத மாகாண சபைகள் உள்ளிட்ட சிறிய குடியிருப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. ரூ இத்திட்டத்தின் மூலம், அதிகபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி அமைப்புக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் கருத்திட்ட அலகானது கிராமப்புற சமூகத்திற்கு நகர்ப்புற பொருளாதார வசதிகள் வழங்குமுகமாக "புரநெகும" அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். "புரநெகும"அபிவிருத்தித் திட்டமானது  சிறிய குடியிருப்புகளில் நீர் விநியோகம், சுகாதார வசதிகள், சாலை அணுகல் வசதி, மகப்பேறு மற்றும் சுகாதார மையங்கள், நூலகங்கள், மைதான வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தவுள்ளது.

 

பக்கம் 1 - மொத்தம் 18 இல்

Circulars

 ஆம் ஆண்டுக்குள் செலவிடுவதற்கான ஆணை வழங்குதலும் அரசாங்க செலவினத்தை முகாமை செய்தலும்-NBC-155-2011-T-2011.12.30
 TOD-05-2011-2011.12.30
 SAD-220-2011
 MSD-2011-46
 அரசாங்கத் துறையில் நிருமாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்களிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிர்மாண மற்றும் அவற்றிற்குரிய செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்
 Closing of Accounts for the Financial Year - 2011
 Recovery of Loan oustandings of Credits obtained on Agrahara Insurance Policy as Security
 Determination of Imprest Limits for Expenditure to be incurred under the Provision made in the Budget Estimates 2012
 2011 ஆம் ஆண்டிற்கான காசுப் புத்தகங்களை மூடுதலும், கட்டுநிதிக் கணக்குகளைத் தீர்த்தலும்
 Clossing of Cash Books of 2009, Settlement of Imprest Accounts and determination of Imprest limit under Vote on Account-2010
 Determination of imprest limits for expenditure in the Budget Estimate 2010
 Improvement to Cash- Flow Management Process Process Currently in Operation for Payment of Salaries to Public Officers
 Closing of Cash Books for 2010 and Settlement of Imprest Accounts
 Determination of Imprest Limits for Expenditure to be incurred under the Provision made in the Budget Estimates 2011
 Miscellaneous Revenue Estimates for Year 2012 and Arreares of Revenue as at 30.06.2011
 Closing of Accounts 2004
 Transmission of Accounting Data through the Monthly Summary 21-12-2005
 Reconciliation of Monthly Revenue Accounting Statements(T) 2006-09-26
  Closing of Accounts 2006T 01-11-2006
 Closing of Accounts 2006T 20-12-2006
  Transmission of Accounting Data through the monthly Summary of Accounts to the Department of State Accounts during the year 2011
 Transmission of Accounting data through monthly summaries 2007
  Transmission of Accounting Data 2008
  Closing of Accounts for the Financial year-2008
  Transmission of Accounting Data through the Monthly Summary of Accounts to the Department of State accounts during year2009
 Appropriation Account-2008
 Updating the Accounting System Relating to Miscellaneous Deposits
 Subjects beyond the Scope of the Department of State Accounts Letters regarding financial matters
  Clossing of Accounts for the Financial Year-2009
  Transmission of Accounting Data through the Monthly Summary of Accounts to the Department of State Accounts during the Year 2010
  Accounting Procedure under New Codes for Government Revenue to be imposed w.e.f 01.01.2010
 Appropriation Account-2009
 The instructions regarding the accounting procedure in accordance with the composition of new Ministries and winding up of work on old accounts
 Issue of Government Payroll Software Package(GPS-4)
 Actual Statistics Regarding Government Salary and Cadre
 Use of Government Payroll Software Package(GPS)
 Closing of Accounts for the Financial Year-2010
 Retiring Age of the Employees of Public Enterprises
 Guidelines and Directions for the preparation of Budget 2006-NBC-123T-21 Feb 2006
 புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் அமைப்பும், அமைச்சுகளுக்குரிய திணைக்களங்கள், விடையங்கள், பணிகள் என்பவற்றை மீளக்குறித்தொதுக்கலும், அமைச்சுக்களின் நிதியியல் ஏற்பாடுகளும், கணக்கீட்டு நடைமுறைகளும்
 செலவினங்களுக்கு அதிகாரமளித்தல் – 2006 வரவு செலவுத் திட்டம்
 2006 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் இல.1422/22 கொண்ட வர்த்தமானியின் பிரகாரம் திருத்தம் செய்தல் மற்றும் கணக்கீடு செய்தல் தொடர்பிலான நடைமுறைகள்
 AGRAHARA Insurance Contribution 2006-01-09-NBC-127T-21 Jul 2006
 அக்ரஹாரா காப்புறுதி பயன்களைச் செலுத்துதல்
 வங்கிகள் மூலம் சொத்துகடன் வழங்கல் கணக்கு வைப்பு ஆலோசனைகள்
 2007 வரவு செலவுத் திட்ட அழைப்பு
 வங்கிகள் மூலம் மோட்டார் சைக்கிள் / மோட்டார் கார் / மோட்டார் ஸ்கூட்டர், கடன் வழங்கல், கணக்கு வைப்பு ஆலோசனைகள்
 அரச செலவுகள் முகாமைத்துவம் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடர்பான செலவுகளை செய்தல்
 Constitution of New Cabinet of Ministers and Re-assignment of Departments,Subjects and Functions to Ministries in terms of Gazette No. 1482/9 and Financial Provision and Accounting Procedures. 2007-02-21-NBC-134T-23 Feb 2007
 Public Expenditure Management and Incurring of Expenditure for the year 2007. 2007.03.09-NBC-133T-1-13 Mar 2007
 Provision of Property Loans through Banks- Instructions for Accounting. 2007.06.29-NBC-130T-II-17 Jul 2007
 Provision of loans for Public Servants through banks for purchasing of a motor vehicle, a motor bicycle, or a scooter - Instructions for accounting. 2007-06-29-NBC-132T-II-18 Jul 2007
 2008 வரவு செலவுத்திட்டம்
 2008 ஆம் ஆண்டில் செலவினங்களுக்காக அதிகாரமளித்தலும் அரசாங்க செலவின முகாமைத்துவமும்
 2009 வரவு செலவுத் திட்ட அழைப்பு
 வரவு செலவு உதவியாளர் சேவையின் பொது இடமாற்றங்கள்
 2008 ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியின் போது அரசாங்க செலவின முகாமை
 2009 ஆம் ஆண்டில் செலவினங்களுக்காக அதிகாரமளித்தலும் அரசாங்க செலவின முகாமைத்துவமும்
 2010 ஆம் ஆண்டு வருடாந்த வரவு செலவுத்திட்டம் அழைப்பு
 வரவு செலவுத்திட்ட உதவியாளர்களின் வருடாந்த இடமாற்றம் - 2010
 செலவினங்களைச் செய்வதற்காக அதிகாரமளித்தல் – கணக்கு வாக்குப்பணம் 2010
 வங்கிகள் மூலம் சொத்துக்கடன்கள் வழங்கல் – கணக்கு வைப்பிற்கான அறிவுறுத்தல்கள்
 புதிய அமைச்சுக்களுக்கான புதிய அலுவலகங்கள் / பதவியணியினர் மற்றும் வாகனங்களைப் பெற்றுக்கொடுத்தல்
 2010 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேறும் வரையிலும் திரட்டிய நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரம்
 2010 ஆம் வருடத்திற்குள் செலவு செய்தல் தொடர்பாக அதிகாரமளித்தல்
 நிதியியல் குத்தகை முறையின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான வழிகாட்டல்
 2011 ஆம் ஆண்டிலே செலவு செய்வதற்கான அதிகாரமளித்தல்
 அவசர இடர் நிலைமையின்போது மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை உரிய நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல்கள்
 தயட கிருல தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கண்காட்சி ஓயாமடுவ அனுராதபுரம் – 2012
  Vacancies in the approved cadre of Public Service,Provincial Public Service and the Development Projects included in the Budget Estimates
 Revision of salaries and allowances in state institutions
 Revision of salaries State Corporation Statutory Boards and fully govt. Owned Copmanies 2006
 Payment of Subsistence to employees of State Corporation Statutory Boards and fully govt. Owned Copmanies 2006
 Revision of Salaries employees of State Corporations Statutory Boards and fully govt. Owned Copmanies 2006
 Payment of Cost of Living Allowance to all Employees of State Corporations Statutory Boards,Fully Government Owned Companies and Projects
  Payment of Subsistence to the Employees in the Public Corporations Statutory Boards and Fully Govt. Owned Copmanies
  Revision of Salaries and allowances in Government Corporations, Statutary Boards, fully owned Government Companies and Project Staffs in terms of budget Proposals 2011
  Payment of Bonus to the Employees of Government Corporations and fully owned Government Companies for the Year-2010
 Payment of Research Allowance as per budget Proposal 2011
  Payment of Research Allowance as per budget Proposal 2011
 Revenue Circular 2008
 Revenue Circular
 Internal Audit Guidlines-DMA/2009(I)
 Maintenance of Asset Records and Internal Audit-DMA/2009/02-01-09-2009
 உள்ளகக் கணக்காய்வுத் தரங்கள் மற்றும் ஒழுக்கநெறிக் கோவை
 ஆளுக்குரிய வேதனங்களுக்கான பதிவேடுகளில் உள்ளக கணக்காய்விற்கான வழிகாட்டல்
 Guidelines for Internal Audit to Projects Funded by Foreign or Local Funds -DMA/2010/05-26.07.2010

Video Gallery


2010 Anual Report

Scheduled Events

No events

Photo Window

Publications

  • image
  • image
  • image
Last Update:
10-05-2012 09:04