முகப்பு
அமைச்சு
பொது திறைசேரி
ஊடகத் தொகுப்பு
தொடா்புகளுக்கு

திறைசேரியின் செயலாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு

திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அவர்களினால்பத்திரிகையாளர்களிற்கான சந்திப்பொன்று 22.03.2012அன்று திறைசேரியில் நடாத்தப்பட்டது.

இவ் வகையான செய்தியாளர் சந்திப்புக்கள் மாதத்திற்கு இரண்டு முறை நடைபெற வேண்டும் என செயலாளர் தெரிவித்தார். இவ்வாறான சந்திப்புக்கள் மூலம் ஊடகங்கள் உடனடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், தகவல்களுக்காக பல்வேறு மூலங்களின் பின் போக வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் இவர் வலியுறுத்தினார்.

2011ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுக் கணக்குகளினைத் தயாரித்தல் – திறைசேரியின் அச்சுப் பிரதிகளினைப் பெறுதல்

அமைச்சுக்களின் அனைத்து செயலாளர்கள், திணைக்களங்களின்தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் 2011ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுக் கணக்குகள் தயாரிப்பதற்காக, 16.03.2012அன்று வெளியிட்ட திறைசேரியின் அச்சுப் பிரதிகள் பயன்படுத்துமாறு அரச கணக்குகள் திணைக்களத்தில் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

திறைசேரியின் அச்சுப் பிரதிகள் 20.03.2012 ஆம் திகதி முதல் அரச கணக்குகள் திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வாசிக்க...

வரி மேன்முறையீடுகள் ஆணைக்குழு

பொதுமக்களுக்கான அறிவித்தல்

2011 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க வரி மேன்முறையீடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் (2012 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறு) கீழ் தாபிக்கப்பட்ட வரி மேன்முறையீடுகள் ஆணைக்குழு 2012 மார்ச் 08 ஆந் திகதி தொடக்கம் மேன்முறையீடுகளின் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை பற்றி இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

Read more: வரி மேன்முறையீடுகள் ஆணைக்குழு

பதவிறக்கங்கள்

வா்த்தமானி

அறிவித்தல்கள்

சுற்று    நிரூபங்கள்

பாராளுமன்ற    சட்டங்கள்

   வெளியீடுகள்

 ஊடகச்

   செய்திகள்

 

                பதவி

        வெற்றிடங்கள்

 

 
 வரவு செலவுத் திட்டம் 2015 நிகழ்வு நாள்காட் வாராந்தபொருளாதார அறிக்கை
பதவிறக்கங்கள்
Sample image
Sample image
நாணயம்  
பணவீக்கம்
   
மேலும் வாசிக்க. மேலும் வாசிக்க..  மேலும் வாசிக்க..  

 

 
You are here: Home