முகப்பு
அமைச்சு
பொது திறைசேரி
ஊடகத் தொகுப்பு
தொடா்புகளுக்கு

நிதி அமைச்சின் கண்காட்சிப் பிரிவினை அலங்கரிக்கும் சோளப் பந்தல்பொதுமக்களுக்கான ஏலத்தில்

கருத்தாக்கம்: கலாநிதி.பீ.பி.ஜயசுந்தர, திறைசேரியின் செயலாளர்

வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு: - பிராந்திய அபிவிருத்தி வங்கி

½  ஏக்கர் நிலத்தில் பெறப்பட்ட 03 மெட்ரிக் டன் சோளம், கண்காட்சியின் இறுதி நாளான 12.02.2012 அன்று பொது ஏலத்தில் விற்கப்படும்.

2012தயட கிருல -ரஜரட அபிவிருத்தியின்புத்துயிராக்கம்

தயட கிருல-தேசத்தின் மகுடம் தேசியகண்காட்சியானது, வரலாற்றுப் பிரசித்திபெற்ற, உள்நாட்டு பண்பாடு மற்றும் நாகரீகத்தின் பிறப்பிடம் என குறிப்பிடப்படும் அனுராதபுரம் நகரில்தேசியசுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெறுகின்றது.

இக்கண்காட்சி கடந்த காலங்களில் கொழும்பு நகரிற்குவெளியேஇரண்டு முறை, பல்லேகல மற்றும் புத்தள ஆகிய இடங்களில் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தயட கிருலவின்இவ் ஆறாவது கண்காட்சியின் முக்கியத்துவமானது, இது வெறுமனே ஒரு விழாவாக மட்டுமன்றி நாட்டின் சுபீட்சத்திற்கு வழி வகுக்கும் ஒரு அபிவிருத்தி மையமாக திகழ்வதாகும்.

Read more: 2012தயட கிருல -ரஜரட அபிவிருத்தியின்புத்துயிராக்கம்

திரிபோஷ உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக 141மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள்

வரவு செலவுத் திட்டம் 2012ல் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளிற்கும்திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் முகமாக திறைசேரி திரிபோஷ நிறுவனத்திற்கு 141மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த புதிய இயந்திரங்களை வழங்க முன்வந்துள்ளது.

31 ஜனவரி 2012 அன்று திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் திரு. சரத் சந்திரசிறி விதான,சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்திரு.டி.பி.டி விஜேரத்ன, விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர்,  திரு.ஆர். சிரிவர்த்தன,  பிராந்திய அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்,இலங்கை சுங்கம் மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பதவிறக்கங்கள்

வா்த்தமானி

அறிவித்தல்கள்

சுற்று    நிரூபங்கள்

பாராளுமன்ற    சட்டங்கள்

   வெளியீடுகள்

 ஊடகச்

   செய்திகள்

 

                பதவி

        வெற்றிடங்கள்

 

 
 வரவு செலவுத் திட்டம் 2015 நிகழ்வு நாள்காட் வாராந்தபொருளாதார அறிக்கை
பதவிறக்கங்கள்
Sample image
Sample image
நாணயம்  
பணவீக்கம்
   
மேலும் வாசிக்க. மேலும் வாசிக்க..  மேலும் வாசிக்க..  

 

 

வங்கிகளும் ஏனைய நிறுவனங்களும்

You are here: Home