தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்

களரி

தகவல் தொழில்நுட்ப பயிற்சி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.

நிதி அமைச்சின் திணைக்களங்களில் பணிபுரியும், தகவல் தொழில்நுட்பக் கடமைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதில் ஆர்வமுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2023 ஜனவரி மாதம் 12 ஆம் திகதியன்று தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு எதிர்கால பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவது மற்றும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள தகவல் முறைமைகளை அமைச்சில் நடைமுறைப்படுத்துவது பற்றி விடயங்கள் உத்தயோகத்தர்களுக்கிடையே கலந்துரையாடப்பட்டன.