கொம்ப்றோலர் நாயகத்தின் அலுவலகம்

கொம்ப்றோலர் நாயகத்தின் அலுவலகம்

தூர நோக்கு:

 அரசாங்கத்துறை நிதி அல்லாத ஆதன முகாமைத்துவத்துக்கான உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் நிறுவனமாக திகழ்தல்.  

செயற்பணி:

நம்பகரமான நிதி அல்லாத ஆதன முகாமைத்துவக் கொள்கைகளை உருவாக்குதல், செயற்படுத்தல் மற்றும் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்திச் சட்டகத்தினை வலுப்படுத்துவதற்கு நிதி அல்லாத ஆதனங்களின் வினைத்திறனான பயன்பாட்டை உறுதிப்படுத்தும் அதேவேளை விரிவான மத்திய நிதி அல்லாத ஆதனப் பதிவொன்றினைப் பேணுதல்.