தூரநோக்கு
நாட்டின் முழுமையான அபிவிருத்தியின் பொருட்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் முன்னேற்றமான செயற்பாட்டுக் கொள்கைகளை உறுதிப்படுத்துதல்.
பணிக்கூற்று
முழுமையான அபிவிருத்தியின் பொருட்டு சர்வதேச பொருளாதார வர்த்தகக் கொள்கைக்கு வசதியளிப்பதற்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கை உருவாக்கத்திற்கான சூழலொன்றை உருவாக்குதல்.