நிதியகச் செயல்பாடுகள் திணைக்களத்தின் (Department of Treasury Operations) கீழ்வரும் தகவல் அதிகாரிகளுக்கு, RTI 01 படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு (அது கட்டாயமில்லை என்றாலும்) தயாரிக்கப்பட்ட கோரிக்கையை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
|
திணைக்களம் |
நியமிக்கப்பட்ட அதிகாரி அல்லது தகவல் அதிகாரி |
பெயர் |
பதவி |
உத்தியோகபூர்வ முகவரி |
தொலைபேசி |
தொலைநகல் / மின்னஞ்சல் |
|
நிதியகச் செயல்பாடுகள் திணைக்களம் |
நியமிக்கப்பட்ட அதிகாரி |
திருமதி ஏ.எம்.எஸ். மல்காந்தி |
பணிப்பாளர் நாயகம் |
த.பெ. கொழும்பு 01: |
011- 2484729 |
011-2431498 dgto@tod.treasury.gov.lk |
|
தகவல் அதிகாரி |
திருமதி. K.S. தயாரத்ன |
பணிப்பாளர் |
011- 2484971 |
011-2320042 dayaratne.ks@tod.treasury.gov.lk |