உள்ளக விவகார பிரிவு(IAU)

முக்கிய நோக்கங்கள்

உள் விவகாரப் பிரிவின் (உ.வி.அ) முக்கிய நோக்கங்கள்

i.  நிறுவனத்தில் ஊழலைத் தடுத்து, நேர்மையான கலாச்சாரத்தை வளர்ப்பது.

ii.  நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.

iii. நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகயை ஊக்குவித்தல்.

iv. தவறான நடத்தைகளைப் புகாரளிப்பதை ஊக்குவிக்கவும், தகவல் தெரிவிப்பவர்களைப் பாதுகாக்கவும், ரகசியத்தன்மையைப் பராமரிக்கவும் ஒரு பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.

v. சட்ட அமுலாக்க முகவர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (இ.அ.ஊ.சா.பு.ஆ) ஆகியவற்றுடன் இணைந்து சட்ட அமுலாக்கத்தை ஆதரித்தல்.